Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

WELCOME TO SULASIE SWEETS

SULASIE SWEETS

MANUFACTURERS & DISTRIBUTORS OF HOME MADE SWEETS & SNACKS

எங்களின் Home Made Jaffna Style பலகார சுவீற் வகைகளை நீங்கள் இலவசமாக சுவைத்து பார்த்து உண்மையை அறிந்து ஓடர் செய்து கொள்ளலாம்

வளைகாப்பு - மஞ்சள் நீராட்டு விழா வைபவங்களுக்கு தேவையான 7 வகையான பொங்கல் சாதம்கள் மற்றும் பலகார வகைகள் யாவும் முன்கூட்டி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பூப்புனித நீராட்டு விழா - Saree Ceremony, ஆரத்தி செய்வதற்குரிய பண்டங்களான புட்டு, களி, பொங்கல், பலகாரங்கள், நிறைநாளி போன்றவற்றை முன்கூட்டியே ஓடர் தந்து பெற்றுக்கொள்ளலாம்.

20 க்கும் மேட்பட்ட பலகார வகைகளில் இருந்து நீங்கள் விரும்பும் 7 வகையான பலகாரங்கள் (Sweet & Snacks) தெரிவு செய்து Party Gift Box அழகிய வர்ணப்பெட்டிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

எங்களை பிரிந்த உறவுகளின் எட்டாம் நாள் படையல் (எட்டுச்செலவு) காரியங்களுக்கான 50 க்கும் மேற்பட்ட பலகார, சுவீற் சாப்பாடு வகைகளை Package ஆக எங்களிடம் முன்கூட்டியே ஓடர் செய்து மட்டும், பெற்றுக்கொள்ளலாம்.

Best Food menu

Our Popular Food Type

பூப்புனித நீராட்டு விழா
( Saree Ceremony) - Sweets

திருமணம் மற்றும் சுப நிகழ்வுக்குரிய - Sweet Box

Sulasie foods

என்றும் ஒரே தரம்

More Details

30+

வருட அனுபவம்

Best Food menu

Our Popular Sweets Items

(1) - பால் றொட்டி
PAAL ROTTY

(5) - றவா லட்டு
RAVA (SOOJI) LADDU

(8) - பூந்தி லட்டு
POONTHI LADDU

(3) - பயற்றம் உருண்டை
PAYATHTHAM PALAKAARAM

(17) - உளுந்து முறுக்கு
Urid Murukku

(19) - பருத்தித்துறை வடை
Paruthithurai Thattu Vada

(23) - மரவள்ளிப் பொரியல்
Home Made Cassava Chips

(7) - பால் ரொபி
MILK TOFFEE

(9) - மிக்ஸர்
MIXTURE

(10) - பகோடா
PAKODA

(18) - கடலை மா முறுக்கு
Basen Flour Murukku

(12) - ஓமப்பொடி முறுக்கு
OMMA PODI MURUKKU

எட்டு செலவு சாப்பாடு, பலகார விபரம்

01 - மோதகம் - Mothakam

02 - கொழுக்கட்டை - Kolukattai

03 - சர்க்கரைப் பொங்கல் - Sweet Pongal

04 - வெண் பொங்கல் - Kiribath

05 - தயிர்ச்சாதம் - Curd Rice

06 - எலுமிச்சை சாதம் - Lemon Rice

07 - புளிச்சாதம் - Puliyotharai Rice

08 - பாயசம் - Payasam

09 - இராசவள்ளி களி - Rasavalli Kali

10 - உழுத்தம்மா களி - Urid Kali

11 - ஒடியல்மா- Kool (2 Litre)

12 - ஒடியல்மா பிட்டு - Odiyal Pittu

13 - அரிசிரமா பிட்டு - Rice Flour Pittu

14 - ஆட்டாமா பிட்டு - Atta Pittu

15 - குரக்கன்மா பிட்டு - Kurakkan Pittu

16 - வெள்ளைமா பிட்டு - White Pittu

17 - இடியப்பம் - String Hopper

18 - பால் அப்பம் - Milk Hoppers

19 - வெள்ளை அப்பம் - Plain Hoppers

20 - இட்லி - Idly

21 - தோசை - Dosa

22 - தேங்காய்ப்பூ றொட்டி - Coconut Roti

23 - பால் றொட்டி - Paal Roti

24 - சப்பாத்தி - Sapathi

25 - உப்பு மா - Uppuma

26 - வாழைப்பழ சர்க்கரை ரொட்டி -Sweet Banana Roti

27 - சுசியம் - Susiyam

28 - போண்டா - Bonda

29 - உழுந்து வடை - Urid Vada

30 - கடலை வடை - Channa Dhal Vada

31 - சீனி அரியதரம் - Seeni Ariyatharam

32 - பயற்றம் உருண்டை- Payatham Palakaaram

33 - பூந்தி லட்டு - Poonthi Laddu

34 - றவை - Rava Laddu

35 - கார சேகு - Kaarasev

36 - ஓமப்பொடி முறுக்கு - Omapodi Murukku

37 - உழுந்து முறுக்கு - Urid Murukku

38 - கடலைமா முறுக்கு - Basen Murukku

39 - சிப்பி அச்சுப்பலகாரம் - Sweet Murukku

40 - சிப்பி அச்சுப்பலகாரம் - Sippy Murukku (No Sugar)

41 - ஹொட் சிப்பி - Hot Sippy (Hot Ribbon)

42 - மிக்சர் - Mixture

43 - பகோடா - Pakoda

44 - தொதல் - Thothal

45 - மஸ்கற் - Musket

46 - தேங்காய்ப்பூ இனிப்பு - Coconut Sweet Rock

47 - மைசூர்ப்பாகு - Mysore Pak

48 - ஜிலேபி - Jelabi

49 - பருத்தித்துறை வடை - Flat Vada

50 - எள் உருண்டை - Ellupa

51 - பனங்காய்ப் பணியாரம் - Panakai Paniyaaram